GBWhatsApp Apk 6.55 இது ஒரு புதிய வெர்ஷன்
இந்த ஜிபி வாட்ஸ்அப் வாட்ஸ் அப்புக்கு நிகரான ஒரு அப்ளிகேஷன் இருக்கும் இதயம் அதிகமான மக்கள் யூஸ் பண்ணும் கிடைக்க நிறைய வசதிகள் கிடைக்கின்றன உதாரணத்துக்கு வாட்ஸ் அப்பில் அதிகமான வீடியோவை சென்ட் பண்ண முடியாது இந்த ஜிபி வாட்ஸ் அப்பில் பெரிய வீடியோ சென்ட் பண்ண முடியும் மேலும் இதில் பல வசதிகள் உள்ளன இது ஒரு மூன்றாம் தர அப்ளிகேஷனாக இருந்தாலும் அதிகமான எண்ணிக்கையில் இந்த அப்ளிகேஷனை உபயோகிக்கிறார்கள் மக்கள் மிகவும் விரும்பி உபயோகிக்கக்கூடிய அப்ளிகேஷன்
பதிவிறக்கம் செய்ய
இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
மேலும் தகவல்களுக்கு
இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.
Gb whasapp ennaku romba pidikkum
ReplyDelete