How to get yours or others call and sms log details in your mobile daily update - M Tech

Wednesday, December 12, 2018

How to get yours or others call and sms log details in your mobile daily update


PicsArt_12-12-07.37.46
ஒருவருடைய மொபைலுக்கு தினமும் பல கால்கள் மற்றும் பல sms வந்து கொண்டே இருக்கும் அதில் தேவையில்லாத கால்கள் மற்றும் எஸ் எம் எஸ் எல் வருவதை நாம் கண்காணிக்க இந்த செயலியானது நமக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த செயலியின் மூலம் நாம் ஒருவரின் மொபைலில் வரக்கூடிய இன்கம்மிங் அவுட்கோயிங் கால் மற்றும் sms ஆகியவை யாருக்கு எந்த நேரத்தில் செல்கிறது அல்லது எந்த நேரத்தில் யாருக்கு வருகிறது என்பதைப் பற்றி தெளிவாக ஒரு ரிப்போர்ட் கொடுக்கக்கூடிய அப்ளிகேஷன். இந்த மாதிரி அப்ளிகேஷன்களை உங்களது சொந்த தேவைக்கு மட்டும் பயன்படுத்தி பயன் பெறுவது நன்மை பயக்கும். தேவையில்லாமல் மற்றவர் மொபைலில் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்துவிட்டு குற்றங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.


பயன்படுத்துவது எப்படி:

முதலில் இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் நிறுவிக் கொள்ள வேண்டும் அல்லது யாருடைய மொபைலை கண்காணிக்க விரும்புகின்றீர்களோ அவருடைய மொபைலில் நிறுவிக் கொள்ள வேண்டும்.
இந்த அப்ளிகேஷன் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக சிறப்பாக இருக்கக்கூடிய ஒரு அப்ளிகேஷன் ஆகவே நீங்கள் காணொளியில் பார்த்தது போல எந்த ஒரு அமைப்பை மாற்றாமல் காணொளியில் பார்த்த அமைப்பை மட்டுமே செய்வது மிகவும் எளிமையாக இருக்கும்.
Download
பதிவிறக்கம் செய்ய
இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
Download
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

22 comments:

  1. blogger_logo_round_35
  2. blogger_logo_round_35
  3. blogger_logo_round_35
  4. blogger_logo_round_35
  5. blogger_logo_round_35

    Ithu varaikum nee Podra vdo la dwnld link nu oru time kuda kuduthuthathe ilaye yen ipdi panra

    ReplyDelete
  6. blogger_logo_round_35

    Dwnld link kudukama Padrathuku ne vdo podamale irukalam

    ReplyDelete
  7. blogger_logo_round_35
  8. blogger_logo_round_35
  9. blogger_logo_round_35
  10. blogger_logo_round_35

    Loosa da nee kaduppaiduvan mayiru enga da download link

    ReplyDelete
  11. blogger_logo_round_35
  12. blogger_logo_round_35
  13. blogger_logo_round_35
  14. blogger_logo_round_35
  15. blogger_logo_round_35
  16. blogger_logo_round_35
  17. blogger_logo_round_35